| 245 | : | _ _ |a வெட்டுவனம் அன்னச்சத்திரம் - |
| 300 | : | _ _ |a பிற கட்டுமானம் - அன்னச்சத்திரம் |
| 500 | : | _ _ |a வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்க வசூல் அருகே சாலை ஓரம் உள்ள சிறப்பு பெற்ற வெட்டுவனம் எல்லையம்மன் ஆலயத்தின் நேர் எதிரே உள்ள மிகப்பெரிய சத்திரம் சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நுழைவாயில் இரு தூண்களிலும் கரம் கூப்பி வரவேற்கும் அழகிய சிற்பங்கள், சுற்றிலும் பல அறைகள். நாயக்கர் கால கலைப்பாணியில் பல்வேறு சிற்பங்கள் தூண்களிலும், விதானத்திலும் காணப்படுகின்றன. |
| 520 | : | _ _ |a வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சுங்க வசூல் அருகே சாலை ஓரம் உள்ள சிறப்பு பெற்ற வெட்டுவனம் எல்லையம்மன் ஆலயத்தின் நேர் எதிரே உள்ள மிகப்பெரிய சத்திரம் சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நுழைவாயில் இரு தூண்களிலும் கரம் கூப்பி வரவேற்கும் அழகிய சிற்பங்கள், சுற்றிலும் பல அறைகள். நாயக்கர் கால கலைப்பாணியில் பல்வேறு சிற்பங்கள் தூண்களிலும், விதானத்திலும் காணப்படுகின்றன. |
| 653 | : | _ _ |a அன்னசத்திரம், சத்திரம், பயணிகள் தங்குமிடம், மண்டபம், வழிப்போக்கர் மண்டபம், வெட்டுவனம், எல்லையம்மன் கோயில், வேலூர், பயணியர் விடுதி, யாத்ரீகர் சத்திரம் |
| 710 | : | _ _ |a திரு. சரவணன்ராஜா |
| 752 | : | _ _ |a வெட்டுவனம் எல்லையம்மன் கோயில் |c வெட்டுவனம் |d வேலூர் |f வேலூர் |
| 906 | : | _ _ |a கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.8986968 |
| 915 | : | _ _ |a 78.9220157 |
| 934 | : | _ _ |a வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில் |
| 995 | : | _ _ |a TVA_MON_00030 |
| barcode | : | TVA_MON_00030 |
| book category | : | பிற கட்டுமானங்கள் |
| cover | : |
|
| Primary File | : |